I read this somewhere and the credit goes to the original author. I am happy to share it here with you.
நேரம் ஒதுக்குங்கள்!
*
1. வாழ்க்கையில் நல்லதை அனுபவிக்க நேரம் ஒதுக்குங்கள்.இது வெற்றியின் இரகசியம்2. சிந்திப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள்.இது ஆற்றலின் ஆணிவேர்
3. விளையாடுவதற்கு நேரம் ஒதுக்குங்கள்.இது இளமையின் இரகசியம்
4. வாசிப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள்.இது மெய்யறிவின் அடித்தளம்
5. நட்பாக இருக்க நேரம் ஒதுக்குங்கள்.இது மகிழ்ச்சியின் இருப்பிடம்.
6. கனவு காண்பதற்கு நேரம் ஒதுக்குங்கள்.இது ஆன்மாவை நட்சத்திரங்களுடன் ஒன்றிணைக்கும்.
7. சிரிப்பதற்குநேரம் ஒதுக்குங்கள்.இது வாழ்வை நீடிக்கும் இன்னிசை.
8. அன்பு செலுத்த நேரம் ஒதுக்குங்கள்.இது வாழ்வின் உயரிய இன்பம்,
9. வேலை செய்ய நேரம் ஒதுக்குங்கள்.இது வெற்றியின் வெகுமதி.
10. தியானம் செய்ய நேரம் ஒதுக்குங்கள்.இது தேவனுடான உள்ளத்தின் சங்கமம்
11. தேவனுக்கு நேரம் ஒதுக்குங்கள்.இது ஒன்றே வாழ்வின் நிலையான முதலீடு